பாடல் 27 · மதுரை மீனாட்சியம்மை குறம் · குமரகுருபரர்

மதுரை மீனாட்சியம்மை குறம் 27 · அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

நெல்லளந் திட்ட போதுநிமித்தநன் றிடத்தெ ழுந்தபல்லியும் வரத்தே சொல்லும்பத்தினிப் பெண்கள் வாயாற்சொல்லிய வாய்ச்சொ லன்றித்தும்மலு நல்ல தேகாண்அல்லது கிளைகூட் டும்புற்றாந்தைவீச் சழகி தம்மே.
பகிர்