பாடல் 32 · மதுரை மீனாட்சியம்மை குறம் · குமரகுருபரர்

மதுரை மீனாட்சியம்மை குறம் 32 · சிந்து

பலநதிகள் புணர்ந்தநதி பதியையணை யாதவைகைக்குலநதித்தண் டுறைச்செல்வி பேரைச்சொல்லாய் பாடநான்.
பகிர்