பாடல் 30 · மதுரை மீனாட்சியம்மை குறம் · குமரகுருபரர்
மதுரை மீனாட்சியம்மை குறம் 30 · அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
அங்கைத் தலத்துத் தனரேகை யளவில்செல்வந் தருமுனதுசெங்கைத் துடிதென் மதுரேசர் செம்பொற்புயத்திற் சேர்க்குமால்இங்கிப் படிபுத் திரரேகை யெவர்க்குமிலையிப் படிதோளில்தங்கு மறுவங் கயற்கணம்மை தன்னோடிருக்கத் தருமம்மே.