பாடல் 31 · மதுரை மீனாட்சியம்மை குறம் · குமரகுருபரர்
மதுரை மீனாட்சியம்மை குறம் 31 · சிந்து
பொன்பொதியுந் துகிலெனவெண் புயலொடுதண் பனிமூடும்தென்பொதிய மலையாட்டி பேரைச்சொல்லாய் பாடநான்.