பாடல் 54 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருமலைச் சருக்கம் · திருநாட்டுச் சிறப்பு · பாடல் 4 / 35

திருநாட்டுச் சிறப்பு · பாடல் 54

மாலின் உந்திச்சுழி மலர் தன் மேல் வரும்சால்பினால் பல்லுயிர் தரும் தன் மாண்பினால்கோல நற்குண்டிகை தாங்குங் கொள்கையால்போலும் நான்முகனையும் பொன்னி மாநதி.
பகிர்