பாடல் 56 · பெரிய புராணம் · சேக்கிழார்
திருமலைச் சருக்கம் · திருநாட்டுச் சிறப்பு · பாடல் 6 / 35
திருநாட்டுச் சிறப்பு · பாடல் 56
வண்ண நீள் வரை தர வந்த மேன்மையால்எண்ணில் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால்அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகிஉண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது.