பாடல் 60 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருமலைச் சருக்கம் · திருநாட்டுச் சிறப்பு · பாடல் 10 / 35

திருநாட்டுச் சிறப்பு · பாடல் 60

ஒண் துறைத் தலை மாமத கூடு போய்மண்டு நீர்வயலுட்புக வந்தெதிர்கொண்ட மள்ளர் குரைத் தகை ஓசைபோய்அண்டர் வானத்தின் அப்புறஞ் சாருமால்.
பகிர்