பாடல் 752 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
முதல் திருமுறை · திரு அண்ணாமலை · பாடல் 3 / 11
திரு அண்ணாமலை · 1.69.3
ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல்ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள்போலும்ஏனத்திரளோ டினமான்கரடி இழியுமிரவின்கண்ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.