பண் · தக்கேசி
பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள்மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க்கருள்செய்தார்தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின்நிரையோடும்ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
பொருள்
பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார், புகழ்வார் வானோர்கள்; மூ ஆர் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்; தூ மா மழை நின்று அதிர வெருவித் தொறுவின் நிரையோடும் ஆமா ம்பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.
Meaning
The lord of Annamalai, whose slope the does and the fawns of the deer come to in herds, frightened when the pure great cloud stands and thunders; he who, on the day he burnt the three towns that ancient time, granted grace to the three.