பண் · பழந்தக்கராகம்
பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால் ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கைக் கூத்தீ ரும்ம குணங்களே.
பொருள்
பூத்தேர் தாயன கொண்டு, நின் பொன்னடி ஏத்தாதார் இல்லை எண்ணுங்கால்; ஓத்தூர் மேய ஒளி மழு வாள் அங்கைக் கூத்தீர், உம்ம குணங்களே.
Meaning
There is no one, if you count, who has not praised your golden feet, taking them as their own; O dancer of bright axe and sword in hand, who dwells at Oththur — these are your qualities.