பண் · தக்கேசி
வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடித்தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவிபாகமாக்கானத்திரவில் எரிகொண்டாடுங் கடவுளுலகேத்தஏனத்திரள்வந் திழியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.
பொருள்
வானத்து உயர் தண் மதி தோய் சடைமேல் மத்த மலர் சூடித் தேன் ஒத்தன மென் மொழி மான் விழியாள் தேவி பாகமாக் கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த ஏனத் திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய்மலையாரே.
Meaning
The lord of Engoimalai, whose slope the herds of elephants come down to while the world praises the god who dances taking fire at night in the forest, having the goddess of honey-like soft words and deer eyes as his half, wearing the intoxicating flower on the mat that the cool moon of the high sky touches.