பண் · தக்கேசி
நறவநிறைவண் டறைதார்க்கொன்றை நயந்துநயனத்தால்சுறவஞ்செறிவண் கொடியோனுடலம் பொடியாவிழிசெய்தான்புறவமுறைவண் பதியாமதியார் புரமூன்றெரிசெய்தஇறைவனறவன் இமையோரேத்த உமையோடிருந்தானே.
பொருள்
நறவு நிறை வண்டு அறை தார் கொன்றை நயந்து நயனத்தால் சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடி ஆவு இழி செய்தான், புறவம் உறை வண் பதியா மதியார் புரம் மூன்று எரி செய்த இறைவன் அறவன், இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.
Meaning
The lord, the virtuous one who burnt the three towns of those of great wisdom, making the city of Puravam his dwelling, sat with Uma while the deathless praised him: he who by his eye made the body of the fair-bannered one of the shark fall as dust, loving the golden shower whose bees are full of toddy.