பாடல் 808 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
முதல் திருமுறை · திருப்புறவம் · பாடல் 4 / 11
திருப்புறவம் · 1.74.4
நினைவார்நினைய இனியான்பனியார் மலர்தூய்நித்தலுங்கனையார்விடையொன் றுடையான்கங்கை திங்கள்கமழ்கொன்றைப்புனைவார்சடையின் முடியான்கடல்சூழ் புறவம்பதியாகஎனையாளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.