பாடல் 1515 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருத்தெளிச்சேரி · பாடல் 1 / 11
பண் · இந்தளம்
திருத்தெளிச்சேரி · 2.3.1
பூவ லர்ந்தன கொண்டுமுப் போதுமும் பொற்கழல்தேவர் வந்து வணங்கு மிகுதெளிச் சேரியீர்மேவ ருந்தொழி லாளொடு கேழற்பின் வேடனாம்பாவ கங்கொடு நின்றது போலுநும் பான்மையே.