பாடல் 1516 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருத்தெளிச்சேரி · பாடல் 2 / 11
திருத்தெளிச்சேரி · 2.3.2
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவ ரேத்தவேதிளைக்குந் தீர்த்த மறாத திகழ்தெளிச் சேரியீர்வளைக்குந் திண்சிலை மேலைந்து பாணமுந் தானெய்துகளிக்குங் காமனை யெங்ஙனம் நீர்கண்ணிற் காய்ந்ததே.