பாடல் 1865 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருப்பழுவூர் - திருவிராகம் · பாடல் 9 / 10

திருப்பழுவூர் – திருவிராகம் · 2.34.9

நின்றநெடு மாலுமொரு நான்முகனும் நேடஅன்றுதழ லாய்நிமிரும் ஆதியிட மென்பர்ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள்மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே.
பகிர்