பாடல் 1869 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருக்குரங்காடுதுறை · பாடல் 3 / 10
திருக்குரங்காடுதுறை · 2.35.3
நிறைவில் புறங்காட் டிடைநே ரிழையோடும்இறைவில் லெரியான் மழுவேந்தி நின்றாடிமறையின் னொலிவா னவர்தா னவரேத்துங்குறைவில் லவனூர் குரங்காடு துறையே.