பாடல் 1874 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருக்குரங்காடுதுறை · பாடல் 8 / 10
திருக்குரங்காடுதுறை · 2.35.8
வரையார்த் தெடுத்தவ் வரக்கன் வலியொல்கநிரையார் விரலால் நெரித்திட் டவனூராங்கரையார்ந் திழிகா விரிக்கோலக் கரைமேல்குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே.