பாடல் 1873 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருக்குரங்காடுதுறை · பாடல் 7 / 10
திருக்குரங்காடுதுறை · 2.35.7
பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும்முழவங் குழல்மொந்தை முழங் கெரியாடும்அழகன் னயில்மூ விலைவேல் வலனேந்துங்குழகன் னகர்போல் குரங்காடு துறையே.