பாடல் 1870 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருக்குரங்காடுதுறை · பாடல் 4 / 10
திருக்குரங்காடுதுறை · 2.35.4
விழிக்குந் நுதல்மே லொருவெண் பிறைசூடித்தெழிக்கும் புறங்காட் டிடைச்சேர்ந் தெரியாடிப்பழிக்கும் பரிசே பலிதேர்ந் தவனூர்பொன்கொழிக்கும் புனல்சூழ் குரங்காடு துறையே.