பாடல் 2055 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருக்கோட்டாறு · பாடல் 4 / 11
திருக்கோட்டாறு · 2.52.4
அம்பின் நேர்விழி மங்கை மார்பலர் ஆட கம்பெறுமாட மாளிகைக் கொம்பி னேர்துகி லின்கொடியாடு கோட்டாற்றில்நம்பனே நடனே நலந் திகழ் நாதனே யென்றுகாதல் செய்தவர் தம்பின் நேர்ந்தறியார் தடுமாற்ற வல்வினையே.