பாடல் 2059 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருக்கோட்டாறு · பாடல் 8 / 11
திருக்கோட்டாறு · 2.52.8
வண்ட லார்வயற் சாலி யாலைவ ளம்பொ லிந்திடவார்பு னற்றிரை கொண்ட லார்கொணர்ந் தங்குலவுந்திகழ் கோட்டாற்றில்தொண்டெ லாந்துதி செய்ய நின்ற தொழில னேகழலால ரக்கனை மிண்டெ லாந்தவிர்த் தென்னுகந்திட்ட வெற்றிமையே.