பாடல் 2064 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருப்புறவார் - பனங்காட்டூர் · பாடல் 2 / 11

திருப்புறவார் – பனங்காட்டூர் · 2.53.2

நீடல் கோடல் அலரவெண் முல்லை நீர்மலர்நிரைத் தாத ளஞ்செயப் பாடல் வண்டறையும்புறவார் பனங்காட்டூர்த் துளங்க வெண்குழை துள்ளநள்ளிருள் ஆடுஞ் சங்கரனே அடைந்தார்க் கருளாயே.
பகிர்