பாடல் 2230 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருக்கடம்பூர் · பாடல் 3 / 11

திருக்கடம்பூர் · 2.68.3

இளிபடும் இன்சொலி னார்கள் இருங்குழல் மேலிசைந் தேறத்தெளிபடு கொள்கை கலந்த தீத்தொழி லார்கடம் பூரில்ஒளிதரு வெண்பிறை சூடி யொண்ணுத லோடுட னாகிப்புலியத ளாடை புனைந்தான் பொற்கழல் போற்றுதும் நாமே.
பகிர்