பாடல் 2231 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருக்கடம்பூர் · பாடல் 4 / 11
திருக்கடம்பூர் · 2.68.4
இளி - என்பது ஏழிசையிலொன்று. பறையொடு சங்கம் இயம்பப்பல்கொடி சேர்நெடு மாடங் கறையுடை வேல்வரிக் கண்ணார் கலையொலிசேர்கடம் பூரில் மறையொலி கூடிய பாடல் மருவிநின் றாடல்மகிழும் பிறையுடை வார்சடை யானைப் பேணவல் லார்பெரி யோரே.