பாடல் 3889 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருச்சிறுகுடி - திருமுக்கால் · பாடல் 4 / 11

திருச்சிறுகுடி – திருமுக்கால் · 3.97.4

செந்நெல வயலணி சிறுகுடி மேவிய ஒன்னலர் புரமெரித் தீரே ஒன்னலர் புரமெரித் தீருமை யுள்குவார் சொன்னலம் உடையவர் தொண்டே.
பகிர்