பாடல் 3887 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருச்சிறுகுடி - திருமுக்கால் · பாடல் 2 / 11
திருச்சிறுகுடி – திருமுக்கால் · 3.97.2
சிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய சுற்றிய சடைமுடி யீரே சுற்றிய சடைமுடி யீரும தொழுகழல் உற்றவர் உறுபிணி யிலரே.