பாடல் 3883 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருநெல்வெண்ணெய் - திருமுக்கால் · பாடல் 9 / 11
திருநெல்வெண்ணெய் – திருமுக்கால் · 3.96.9
நிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவியன் றிருவரை யிடர்கள்செய் தீரே இருவரை இடர்கள்செய் தீருமை யிசைவொடு பரவவல் லார்பழி யிலரே.