பாடல் 4450 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · கோயில் - திருநேரிசை · பாடல் 6 / 11

கோயில் – திருநேரிசை · 4.22.6

ஓருடம் பிருவ ராகி ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்பாரிடம் பாணி செய்யப் பயின்றஎம் பரம மூர்த்திகாரிடந் தில்லை தன்னுட் கருதுசிற் றம்ப லத்தேபேரிடம் பெருக நின்று பிறங்கெரி யாடு மாறே.
பகிர்