பாடல் 4688 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருக்கயிலாயம் - திருநேரிசை · பாடல் 5 / 10

திருக்கயிலாயம் – திருநேரிசை · 4.47.5

கன்றித்தன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடிவென்றித்தன் கைத்த லத்தா லெடுத்தலும் வெருவ மங்கைநன்றுத்தான் நக்கு நாத னூன்றலு நகழ வீழ்ந்தான்மன்றித்தான் ஊன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
பகிர்