பாடல் 4819 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருஇராமேச்சுரம் - திருநேரிசை · பாடல் 4 / 11

திருஇராமேச்சுரம் – திருநேரிசை · 4.61.4

குன்றுபோல் தோளு டைய குணமிலா அரக்கர் தம்மைக்கொன்றுபோ ராழி யம்மால் வேட்கையாற் செய்த கோயில்நன்றுபோல் நெஞ்ச மேநீ நன்மையை அறிதி யாயிற்சென்றுநீ தொழுதுய் கண்டாய் திருஇரா மேச்சு ரமே.
பகிர்