பாடல் 4821 · தேவாரம் · திருநாவுக்கரசர்
நான்காம் திருமுறை · திருஇராமேச்சுரம் - திருநேரிசை · பாடல் 6 / 11
திருஇராமேச்சுரம் – திருநேரிசை · 4.61.6
ஆர்வலம் நம்மின் மிக்கார் என்றஅவ் வரக்கர் கூடிப்போர்வலஞ் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித்தேர்வலஞ் செற்ற மால்செய் திருஇரா மேச்சு ரத்தைச்சேர்மட நெஞ்ச மேநீ செஞ்சடை எந்தை பாலே.