பாடல் 5091 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருநெய்த்தானம் - திருவிருத்தம் · பாடல் 10 / 10

திருநெய்த்தானம் – திருவிருத்தம் · 4.89.10

ஊட்டிநின் றான்பொரு வானில மும்மதில் தீயம்பினால்மாட்டிநின் றான்அன்றி னார்வெந்து வீழவும் வானவர்க்குக்காட்டிநின் றான்கத மாக்கங்கை பாயவோர் வார்சடையைநீட்டிநின் றான்றிரு நின்றநெய்த் தானத் திருந்தவனே.
பகிர்