பாடல் 5168 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம் · பாடல் 7 / 10

திருச்சத்திமுற்றம் – திருவிருத்தம் · 4.97.7

விட்டார் புரங்கள் ஒருநொடி வேவவோர் வெங்கணையாற்சுட்டாயென் பாசத் தொடர்பறுத் தாண்டுகொள் தும்பிபம்பும்மட்டார் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்தருளுஞ்சிட்டா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
பகிர்