பாடல் 5173 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருநல்லூர் - திருவிருத்தம் · பாடல் 2 / 11

திருநல்லூர் – திருவிருத்தம் · 4.98.2

பெண்ணிட்டம் பண்டைய தன்றிவை பெய்பலிக் கென்றுழல்வார்நண்ணிட்டு வந்து மனைபுகுந் தாரும்நல் லூரகத்தேபண்ணிட்ட பாடலர் ஆடல ராய்ப்பற்றி நோக்கிநின்றுகண்ணிட்டுப் போயிற்றுக் காரண முண்டு கறைக்கண்டரே.
பகிர்