பாடல் 6312 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · ஆதிபுராணம் - திருக்குறுந்தொகை · பாடல் 4 / 10

ஆதிபுராணம் – திருக்குறுந்தொகை · 5.100.4

வாது செய்து மயங்கு மனத்தராய் ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள் யாதோர் தேவ ரெனப்படு வார்க் கெல்லாம் மாதே வனலாற் றேவர்மற் றில்லையே.
பகிர்