பாடல் 6311 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · ஆதிபுராணம் - திருக்குறுந்தொகை · பாடல் 3 / 10

ஆதிபுராணம் – திருக்குறுந்தொகை · 5.100.3

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்ஆறு கோடி நாராயண ரங்ஙனேஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர்ஈறி லாதவன் ஈசன் ஒருவனே.
பகிர்