பாடல் 5508 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · திருவின்னம்பர் - திருக்குறுந்தொகை · பாடல் 2 / 10
திருவின்னம்பர் – திருக்குறுந்தொகை · 5.21.2
மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கணால்கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோதட்டி முட்டித்தள் ளாடித் தழுக்குழிஎட்டு மூர்த்தியர் இன்னம்பர் ஈசனே.