பாடல் 5513 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · திருவின்னம்பர் - திருக்குறுந்தொகை · பாடல் 7 / 10
திருவின்னம்பர் – திருக்குறுந்தொகை · 5.21.7
சடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர்கடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள்படைக்க ணாற்பரு கப்படு வான்நமக்கிடைக்க ணாய்நின்ற இன்னம்பர் ஈசனே.