பாடல் 5516 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருவின்னம்பர் - திருக்குறுந்தொகை · பாடல் 10 / 10

திருவின்னம்பர் – திருக்குறுந்தொகை · 5.21.10

சனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும்முனிவ னாய்முடி பத்துடை யான்றனைக்கனிய வூன்றிய காரண மென்கொலோஇனிய னாய்நின்ற இன்னம்பர் ஈசனே.
பகிர்