பாடல் 5359 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருவாரூர் - திருக்குறுந்தொகை · பாடல் 7 / 10

திருவாரூர் – திருக்குறுந்தொகை · 5.6.7

மட்டு வார்குழ லாளொடு மால்விடைஇட்ட மாவுகந் தேறும் இறைவனார்கட்டு வாங்கங் கனல்மழு மான்றனோடட்ட மாம்புய மாகும்ஆ ரூரரே.
பகிர்