பாடல் 6230 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · தொழற்பாலனம் என்னும் - திருக்குறுந்தொகை · பாடல் 4 / 11
தொழற்பாலனம் என்னும் – திருக்குறுந்தொகை · 5.94.4
விடலை யானை விரைகமழ் தேன்கொன்றைப்படலை யானைப் பலிதிரி வான்செலும்நடலை யானை நரிபிரி யாததோர்சுடலை யானைக்கண் டீர்தொழற் பாலதே.