பாடல் 6229 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · தொழற்பாலனம் என்னும் - திருக்குறுந்தொகை · பாடல் 3 / 11

தொழற்பாலனம் என்னும் – திருக்குறுந்தொகை · 5.94.3

பண்ணொத் தானைப் பவளந் திரண்டதோர்வண்ணத் தானை வகையுணர் வான்றனைஎண்ணத் தானை இளம்பிறை போல்வெள்ளைச்சுண்ணத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.
பகிர்