பாடல் 6297 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · உள்ளம் - திருக்குறுந்தொகை · பாடல் 9 / 10

உள்ளம் – திருக்குறுந்தொகை · 5.98.9

தேச னைத்திரு மால்பிர மன்செயும்பூச னைப்புண ரிற்புணர் வாயதோர்நேச னைநெஞ்சி னுள்நிறை வாய்நின்றஈச னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
பகிர்