பாடல் 6300 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · பாவநாசம் - திருக்குறுந்தொகை · பாடல் 2 / 10

பாவநாசம் – திருக்குறுந்தொகை · 5.99.2

கங்கை யாடிலென் காவிரி யாடிலென்கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்ஒங்கு மாகட லோதநீ ராடிலென்எங்கு மீசனெ னாதவர்க் கில்லையே.
பகிர்