பாசுரம் 1044 · பதினோராம் திருமுறை · நம்பியாண்டார் நம்பி
நம்பியாண்டார் நம்பி · திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை · பாடல் 9 / 20
நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1044
வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத்தனஞ்சாய லைத்தருவான் அன்றோ - இனஞ்சாயத்தேரையூர் நம்பர்மகன் திண்தோள் நெரித்தருளும்நாரையூர் நம்பர்மக னாம்.