பாசுரம் 1045 · பதினோராம் திருமுறை · நம்பியாண்டார் நம்பி
நம்பியாண்டார் நம்பி · திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை · பாடல் 10 / 20
நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1045
நாரணன் முன்பணிந் தேத்தநின் றெல்லை நடாவியவத்தேரண வும்திரு நாரையூர் மன்னு சிவன்மகனேகாரண னேஎம் கணபதி யேநற் கரிவதனாஆரண நுண்பொரு ளேயென் பவர்க்கில்லை அல்லல்களே.