பாசுரம் 1063 · பதினோராம் திருமுறை · நம்பியாண்டார் நம்பி

நம்பியாண்டார் நம்பி · கோயில் திருப்பண்ணியர் விருத்தம் · பாடல் 8 / 70

நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1063

வழுத்திய சீர்த்திரு மால்உல குண்டவன் பாம்புதன்னின்கழுத்தரு கேதுயின் றானுக்கப் பாந்தளைக் கங்கணமாச்செழுத்திரள் நீர்த்திருச் சிற்றம் பலத்தான் திருக்கடையிடஅழுத்திய கல்லொத் தனன்ஆயன் ஆகிய மாயவனே.
பகிர்