பாசுரம் 1064 · பதினோராம் திருமுறை · நம்பியாண்டார் நம்பி
நம்பியாண்டார் நம்பி · கோயில் திருப்பண்ணியர் விருத்தம் · பாடல் 9 / 70
நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1064
மாயவன் முந்நீர்த் துயின்றவன் அன்று மருதிடையேபோயவன் காணாத பூங்கழல் நல்ல புலத்தினர்நெஞ்சேயவன் சிற்றம் பலத்துள்நின் றாடுங் கழல்எவர்க்கும்தாயவன் தன்பொற் கழல்என் தலைமறை நன்னிழலே.