பாசுரம் 1072 · பதினோராம் திருமுறை · நம்பியாண்டார் நம்பி
நம்பியாண்டார் நம்பி · கோயில் திருப்பண்ணியர் விருத்தம் · பாடல் 17 / 70
நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1072
படைபடு கண்ணிதன் பங்கதென் தில்லைப் பரம்பரவல்விடைபடு கேதுக விண்ணப்பம் கேள்என் விதிவசத்தால்கடைபடு சாதி பிறக்கினும் நீவைத் தருளுகண்டாய்புடைபடு கிங்கிணித் தாட்செய்ய பாதம்என் னுள்புகவே.